கொள்கைகள் & நிபந்தனைகள்
அகன் புரமோட்டர்ஸ்’ என்பது ஊக்குவிப்பு நிறுவனம் மட்டுமே. தாங்கள் தேர்வுசெய்யும் வாகனத்திற்கும், இந்நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
‘அகன் புரமோட்டர்ஸ்’ நிறுவனம் தங்களுக்கு ரூ.100000/- (ஒரு இலட்சம்) மட்டுமே மின் வாகனம் வாங்குவதற்காக வழங்கும். மேற்கொண்டு விலை கூடுதலாகவோ, குறைவாகவோ வாகனம் வாங்குவது தங்களது விருப்பம் மற்றும் பொறுப்புமாகும்.
‘அகன் புரமோட்டர்ஸ்’ நிறுவனம் பரிந்துரை செய்யும் நிறுவனத்தின் மின் வாகனங்களை மட்டுமே வாடிக்கையாளர்கள் பெற இயலும்.
ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பிலான மின்வாகனத்தைப் பெறுவதற்கு தாங்கள் ரூ.5000 + GST செலுத்தி “மின்சார வாகன முன்பதிவு” செய்தல் வேண்டும்.
தங்களுக்கு கீழ் நிலையில் 42 வாகனப்பதிவு (முதல் நிலை 6 + இரண்டாம் நிலை 36) நிரம்பிய பின்னர்தான் தங்களால் ரூ.100000/- மதிப்பிலான மின் வாகனத்தைப் பெற இயலும்.
தாங்கள் மின் வாகனம் பதிவுசெய்த பின்னர், தங்களது கீழ்நிலைகளில் யாரையும் வாகனப் பதிவிற்கு பரிந்துரை செய்ய இயலவில்லை எனில், எந்தக் காரணத்தைக் கொண்டும் தாங்கள் முன்பதிவு செய்த ரூ.5000/- திரும்ப பெற இயலாது.
Y அதற்கு மாற்றாக, மின்வாகன முன்பதிவிற்காக தாங்கள் செலுத்திய ரூ.5000/- போக மீதத் தொகையை செலுத்தி தங்களுக்கு பிடித்த மின் வாகனத்தை பெற்றுச் செல்லலாம்.