சிறப்பு அம்சங்கள்
ஒரே ஒரு முறை மட்டுமே வாகன முன்பதிவு.
WORKING மற்றும் NON-WORKIG PLAN
உண்மையான AUTO - FILLING மற்றும் நிச்சயமான AUTO - UPDATING மூலம் நம்பகமான வருமானம்.
ஒரே ஒரு முறை AGHAN PROMOTERS நிறுவனத்தில் உறுப்பினர் ஆவதினால் சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து வருமானம் பெறுவீர்கள்.
NETWORK துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் BUSINESS PLAN திட்டமிடப்பட்டு வரையறை செய்யப்பட்டுள்ளது.
அகன் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் மின்சார இருசக்கரவாகனம் (E-BIKE) முன்பதிவு செய்து, நீங்களும் புரமோஷன் செய்தால்
“வண்டியும் தருகிறோம்”… “வருமானமும் தருகிறோம்”…
அகன் E-BIKE திட்டத்தில் இணைந்து மாதாந்திர தவணைக்கு குட்பை சொல்லுங்கள்.
AGHAN PROMOTERS நிறுவனத்தின் சட்ட விதிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
“வெற்றி என்பது ஒரே நாளில் வெற்றி கிடைத்துவிடாது. ஆனால், நிச்சயம் ஒரு நாள் கிடைத்தே தீரும்” என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிபெற வாழ்த்துகள்."
- அன்புடன்
செ. நியுராஜா
உறுதிமொழி
Y அகன் புரமோட்டர் ஸின் வாகனப் பதிவுகளுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த மின் வாகனங்களுக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அறிவிக்கையினையும் படித்து அறிந்த பின்பே, இம்மின்வாகன முன்பதிவுப் படிவத்தினை பூர்த்தி செய்துள்ளேன். அவற்றில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன் என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.
இந்த வாகன முன்பதிவுப் படிவத்தில் உள்ள விவரங்கள் மற்றும் முன்னோட்டத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்று உறுதியளிக்கிறேன்.
இந்த வாகன பதிவுப்படிவத்தை சமர்ப்பித்த பின்னர் இப்பதிவுப் படிவத்தில் உள்ள எந்த விவரத்தையும் மாற்ற இயலாது என்பதை நான் அறிவேன்.
நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எனது சார்பாக எவ்விதமான சிபாரிசுகளையும் நாடமாட்டேன் என உறுதிகூறுகிறேன்.
‘அகன் புரமோட்டர்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராகவோ அல்லது இந்நிறுவனத்தைப் பாதிக்கும் வகையில் ஏதேனும் ஒழுங்கீன நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டாலோ, எனது வாகனப் பதிவை ரத்து செய்து, எனது ஐ.டி-யை முடக்கி என்மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள உடன்படுகிறேன்.