திரு. கோ.வேல்முருகன்

தலைமை மேலாண்மை இயக்குநர்



இவர் அகன் புரோமோட்டர்ஸின் தலைமை மேலாண்மை இயக்குநராக உள்ளார். அதிக உந்துதல் மற்றும் மேலாண்மை துறையில் அனுபவம் வாய்ந்தவர். பெருநிறுவனத்தில் மேலாண்மை உத்தியில் நன்கு அனுபவம் பெற்றவர்.

ஊழியர்களைக் கொண்டு அமைப்பொன்றினது சகல வளங்களையும் பயனுறுதிமிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச் செல்வார். மேலாண்மை கொள்கையை நிலை நிறுத்துவதில் அவர் உறுதியாக இருப்பார்.


பின் செல்க